Song lyrics
Mannikka Vendugiren
மன்னிக்க வேண்டுகிறேன்
17874 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Vaali
The lyrics
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு

நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்

முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
மலர்கள் ஒன்று சேரும் மாலையாக மாறும்
நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Annamita Kaigaluku அன்னமிட்ட கைகளுக்கு
Sung by P. Susheela
-
Maharaja Oru Maharani மகராஜா ஒரு
Sung by Sadan, Shoba, T. M. Soundararajan
-
Mathavi Pon Mayilaal மாதவிப்பொன் மயிலாள்
Sung by T. M. Soundararajan
-
Mannikka Vendugiren மன்னிக்க வேண்டுகிறேன்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Kadavul Thantha கடவுள் தந்த இரு மலர்கள்
Sung by L. R. Eswari, P. Susheela
-
Velli Mani வெள்ளி மணி ஓசையிலே
Sung by P. Susheela