Chill Bro artwork

Song lyrics

Chill Bro

ஜில் ப்ரோ

32963 views

Singer · Dhanush

Lyrics · Vivek - Mervin

The lyrics

ஆண் : ஹேய் பேட்ட பாய்
ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம
மாஸ் காட்டும் பாய்

ஆண் : பாசம் பாய்
கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட
ஹேப்பி பாய்

ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட
வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

குழு : ஜில் ப்ரோ…….
வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்

விசில் : ………………………………….

ஆண் : ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ……ப்ரோ……. ஜில் ப்ரோ…..

ஆண் : ஹேய் பெட்ரோல் விலை
ஏறிபோச்சு
ஆண் : காரே இல்ல பிராபலம் இல்ல
ஆண் : சென்னையில தண்ணி இல்ல
ஆண் : நான் குளிக்கவேமாட்டேன்
கவலை இல்லை

ஆண் : நாளைக் என்னான்னு
யோசிக்க மாட்டேன்
சீக்ரெட் சொன்னாலும்
பேசிக்க மாட்டேன்
நம்பி வந்தாக்கா
கைவிட மாட்டேன்
நன்றி கேட்டாலும்
கண்டுக்கமாட்டேன்

ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட
வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

ஆண் : ஹேய் பேட்ட பாய்
ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம
மாஸ் காட்டும் பாய்

ஆண் : பாசம் பாய்
கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட
ஹேப்பி பாய்

விசில் : …………………………….

குழு : {ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் வா} (3)
ஹேய்…..ஹேய்…..ஹேய்…..ஹேய்

குழு : {ஜில் ப்ரோ
ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ
வி ஆர் வின்னர் வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)

குழு : {வின்னர் வின்னர்
சிக்கன் டின்னர்} (2)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pattas

Keep listening

More from this movie

  1. Chill Bro ஜில் ப்ரோ

    Sung by Dhanush

  2. Jigidi Killaadi ஜிகிடி கில்லாடி

    Sung by Anirudh Ravichander

  3. Mavane மவனே என்ன மோதிட

    Sung by Arivu, Vivek Siva, Mervin Solomon

  4. Morattu Thamizhan Da முறட்டு தமிழன்டா

    Sung by Mervin Solomon, Vivek Siva

  5. Piriyatha Enna பிரியாத என்ன எப்போதும் நீதான்

    Sung by Niranjana, Vijay Yesudas

  6. Pudhu Suriyan புது சூரியன் என் வீட்டிலே

    Sung by Anuradha Sriram