Morattu Thamizhan Da artwork

Song lyrics

Morattu Thamizhan Da

முறட்டு தமிழன்டா

21297 views

Singer · Mervin Solomon, Vivek Siva

Lyrics · Vivek (lyricist)

The lyrics

ஆண்கள் : திமு திமு திமிறடிகுதா
ஹேய் பட பட பட வெடிக்குதா
வா….நர நரம்புங்க புடைக்குதா
ஹேய் ஹேய்….எதிரிய வச்சு பொளக்குதா

ஆண்கள் : வாடா…..
வீரம் எங்க வரமா
புலிய தொரத்தும் மொரமா
ஹேய் கருணை கர்வம் ரெண்டும் கலந்த
மொரட்டு தமிழன்டா

ஆண்கள் : இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது

ஆண்கள் : மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது

ஆண்கள் : ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து

ஆண்கள் : எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கைய அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்

ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..

ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
குழு : ஹேய்ய்ய்ய்

ஆண் : வாடா….


ஆண் : கலை வாழும் பூமி
அது தானே சாமி
கலை சொல்ல கேட்டு
பண்பாட காத்தோம்

ஆண் : அயல் நாட்டு மோகம்
அதுக்குள்ள மாட்டி
இன்னைக்கு ஏனோ
இனத்தோட தவிச்சோம்

ஆண் : ஹேய்…..வேர தொலைச்சா
வேற ஒருத்தன்
பாதையில நீ மண்ணாவ
உன்னை மதிச்சா
முன்ன நீ வழிய காட்டி போவ

ஆண் : ரோஷம் இருக்கா
மீசை முறுக்கும்
கட்டபொம்மன் கைய ஆவ
கோவம் இருக்கா
பாரதியின் முண்டசா ஆவ

ஆண்கள் : எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கைய அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்

ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..

ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
ஆண் : வாடா….

ஆண்கள் : இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது

ஆண்கள் : மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது

ஆண்கள் : ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து

ஆண்கள் : வேட்டை இனிடா
ஹேய்…..
ஆட்டம் வெறிடா
வா…..

ஆண்கள் : சாட்டை எடுடா
ஹேய் ஹேய்…..
கோட்ட இடிடா
ஆண் : வாடா….
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pattas

Keep listening

More from this movie

  1. Chill Bro ஜில் ப்ரோ

    Sung by Dhanush

  2. Jigidi Killaadi ஜிகிடி கில்லாடி

    Sung by Anirudh Ravichander

  3. Mavane மவனே என்ன மோதிட

    Sung by Arivu, Vivek Siva, Mervin Solomon

  4. Morattu Thamizhan Da முறட்டு தமிழன்டா

    Sung by Mervin Solomon, Vivek Siva

  5. Piriyatha Enna பிரியாத என்ன எப்போதும் நீதான்

    Sung by Niranjana, Vijay Yesudas

  6. Pudhu Suriyan புது சூரியன் என் வீட்டிலே

    Sung by Anuradha Sriram