Song lyrics
Inbam Kondadum
இன்பம் கொண்டாடும் மாலை
2165 views
Singer · K. Rani, P. B. Srinivas
Lyrics · Thamizhazhagan
The lyrics
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
மலர்க் கோலம் மேவும் மாஞ்சோலை
மகரந்தம் தூவும் லீலை
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் காண வெள்ளம் நீராடுமே...
அமர வானிலே காதலும் தெய்வம் ஆவதேன்
அன்பினால்...ஆவதேன்......அன்பினால்...
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடிப் பாடுவோம் ஆனந்தம் பெறவே
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Inbam Kondadum இன்பம் கொண்டாடும் மாலை
Sung by K. Rani, P. B. Srinivas
-
Kanni Paruvam Aval கன்னிப் பருவம்
Sung by P. B. Srinivas, Soolamgalam Rajalakshmi
-
Aadi Aadi Enna Kandai ஆடி ஆடி என்ன கண்டாய்
Sung by A. L. Raghavan
-
Kadhalukku Kaaleju காதலுக்கு காலேஜு
Sung by S. C. Krishnan, A. G. Rathnamala
-
Thithikkum Thamizhile தித்திக்கும் தமிழிலே
Sung by Soolamangalam Rajalakshmi, Soolamangalam Jayalakshmi
-
Thella Thelintha Thaen தெள்ளத் தெளிந்த தேனமுதே
Sung by Jayalakshmi
-
Ullasa Mangai Illaamal உல்லாச மங்கை இல்லாமல்
Sung by Soolamangalam Rajalakshmi