Song lyrics
Thella Thelintha Thaen
தெள்ளத் தெளிந்த தேனமுதே
2282 views
Singer · Jayalakshmi
Lyrics · Vaa. Su. Raa
The lyrics
தெள்ளத் தெளிந்த தேனமுதே அள்ளி அருந்தவா
உள்ளம் கொள்ளை கொண்டவளே உணர்வு தந்திடவா
வெள்ளி நிறைந்த வானதிலே அம்புலி பாராய்
துள்ளி தாவுமுன் எழிலதிலே துன்பம் தீருமே (தெள்ளத்)
மாலைக் கதிரவன் காண்பாய் – உன்
மேனி நிறம் தங்கமாமே
மாலைப் பொழுதினிலே நறு மஞ்சள் வெய்லதிலே
சோலைக் குயில் குரல் கேட்பாய்
உன் சுந்தர மழலைச் சொல் கேட்க..
வாலைப் பருவம் நீ எய்தால் – என்
வாழ்விலின்பம் அதுதானே
ஆடை ஆபரணம் பூட்டி நிதம்
அலங்காரம் செய்வேன் சீமாட்டி
சடை வாரி பூவையும் சூட்டி – நடை
அழகினை காண்பேன் கண்ணாட்டி
பள்ளிக்கு சென்றிட வேண்டும் – கல்வி
கற்றவளாகிட வேண்டும்
உற்ற சேவை செய்திட வேண்டும் – உனை
ஊரார் போற்றிட வேண்டும்
பள்ளிக்கு சென்று வா பாப்பா.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Inbam Kondadum இன்பம் கொண்டாடும் மாலை
Sung by K. Rani, P. B. Srinivas
-
Kanni Paruvam Aval கன்னிப் பருவம்
Sung by P. B. Srinivas, Soolamgalam Rajalakshmi
-
Aadi Aadi Enna Kandai ஆடி ஆடி என்ன கண்டாய்
Sung by A. L. Raghavan
-
Kadhalukku Kaaleju காதலுக்கு காலேஜு
Sung by S. C. Krishnan, A. G. Rathnamala
-
Thithikkum Thamizhile தித்திக்கும் தமிழிலே
Sung by Soolamangalam Rajalakshmi, Soolamangalam Jayalakshmi
-
Thella Thelintha Thaen தெள்ளத் தெளிந்த தேனமுதே
Sung by Jayalakshmi
-
Ullasa Mangai Illaamal உல்லாச மங்கை இல்லாமல்
Sung by Soolamangalam Rajalakshmi