Ullasa Mangai Illaamal artwork

Song lyrics

Ullasa Mangai Illaamal

உல்லாச மங்கை இல்லாமல்

1762 views

Singer · Soolamangalam Rajalakshmi

Lyrics · Kovai Kumarathevan

The lyrics

உல்லாச மங்கை இல்லாமல் போனால்
உலகமே கிடையாது இதை
சொல்லாமல் தெரிந்து கொள்ளாமல் போனால்
சந்தோசம் அடையாது வாழ்க்கை
சந்தோசம் அடையாது.......(உல்லாச)

சிங்கார முல்லை விரிந்த பின்னாலே
அரும்பே அரும்பாது இந்த
சீரான பருவம் மறைந்த பின்னாலே
திரும்பவே திரும்பாது......(உல்லாச)

கண்ணாலே பேசி முன்னாலே வந்தால்
கவலைகள் தெரியாது ஆசை
கடலாகப் பொங்கி கரை மீறும் போது
ஒன்றுமே புரியாது செய்வது
ஒன்றுமே புரியாது...... (உல்லாச)

வலிய வந்ததை நழுவ விடுபவன்
வகை கெட்ட ஏமாளி கையில்
வந்ததைக் கொண்டு இன்பங்களுண்டு
வாழ்பவன் அறிவாளி – உலகில்
வாழ்பவன் அறிவாளி....(உல்லாச)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Indira En Selvam

Keep listening

More from this movie

  1. Inbam Kondadum இன்பம் கொண்டாடும் மாலை

    Sung by K. Rani, P. B. Srinivas

  2. Kanni Paruvam Aval கன்னிப் பருவம்

    Sung by P. B. Srinivas, Soolamgalam Rajalakshmi

  3. Aadi Aadi Enna Kandai ஆடி ஆடி என்ன கண்டாய்

    Sung by A. L. Raghavan

  4. Kadhalukku Kaaleju காதலுக்கு காலேஜு

    Sung by S. C. Krishnan, A. G. Rathnamala

  5. Thithikkum Thamizhile தித்திக்கும் தமிழிலே

    Sung by Soolamangalam Rajalakshmi, Soolamangalam Jayalakshmi

  6. Thella Thelintha Thaen தெள்ளத் தெளிந்த தேனமுதே

    Sung by Jayalakshmi

  7. Ullasa Mangai Illaamal உல்லாச மங்கை இல்லாமல்

    Sung by Soolamangalam Rajalakshmi