Senai Koottam artwork

Song lyrics

Senai Koottam

சேனைக் கூட்டம்

756 views

Singer · Yuvan Shankar Raja

Lyrics · Yugabharathi

The lyrics

சேனை கூட்டம் போரை ஏற்போம்
வாழ்வோ சாவோ சேர்ந்து பார்ப்போம்
வீரம் கொண்டு கேள்வி கேட்போம்
தீயாய் நின்று நியாயம் மீட்போம்
மாற்றம் ஒன்றே காணாமல் கண்கள் தூங்க போகாதே
மார்பில் குண்டு பாய்ந்தாலும் உண்மை என்றும் ஓயாதே
தானாக மாறாதே ஒன்றும் தாய்நாட்டை காப்போம் என்றும்
வாள் ஏந்தி போர் செய்தோம் மீண்டும்
வம்பென்றால் பாயாதோ கன்றும்
வேண்டாத வேண்டாத சட்டம்
வீழாதோ ஆள் போரின் கொட்டம்
போராட சூடேறும் இரத்தம்
கண் சிவக்க ஓடு யுத்தம்
சீரும் புலி நானே
சிதறாமல் எழுந்தோம்
தாய்மொழி தான் உயிரே மூச்சு
அதை காக்க துணிந்தோம்
பாயும் பகை தீர
படை கொண்டு திரள்வோமே
வரலாறே வசமாக
இணைந்தோம் கலக்க காண
பார்ப்போம் இரண்டில் ஒன்று
தமிழின் விடுதலை நமது போராக
தடைகளை உடைத்திடு எகிரி தூளாக
மலையென நிமிர்வோம் மண் உரிமையை பெறுவோம்
தமிழ் நம்ம உயிரெனும் உணர்வு மேலோங்க
முடிவுகள் நெருங்கிடும் தவறுகள் நீங்க
நெருப்பென எழுவோம் மின் எரியவும் துணிவோம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Parasakthi

Keep listening

More from this movie

  1. Adi Alaye அடி அலையே

    Sung by Sean Roldan, Dhee

  2. Ratnamala ரத்னமாலா

    Sung by G. V. Prakash Kumar

  3. Namakkana Kaalam நமக்கான காலம்

    Sung by Haricharan, Nakash Aziz, Velmurugan

  4. Muthaarame முத்தாரமே

    Sung by G. V. Prakash Kumar, Saindhavi

  5. Senai Koottam சேனைக் கூட்டம்

    Sung by Yuvan Shankar Raja

  6. Tharakku Tharakku தருக்கு தருக்கு

    Sung by Sivakarthikeyan, A. R. Ameen