Song lyrics
Adi Alaye
அடி அலையே
355 views
Singer · Sean Roldan, Dhee
Lyrics · Ekadesi
The lyrics
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ….
ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ….
ஹா…ஆஆ ..ஆஅ…
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ….
ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ….
ஹா…ஆஆ ..ஆஅ…
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Adi Alaye அடி அலையே
Sung by Sean Roldan, Dhee
-
Ratnamala ரத்னமாலா
Sung by G. V. Prakash Kumar
-
Namakkana Kaalam நமக்கான காலம்
Sung by Haricharan, Nakash Aziz, Velmurugan
-
Muthaarame முத்தாரமே
Sung by G. V. Prakash Kumar, Saindhavi
-
Senai Koottam சேனைக் கூட்டம்
Sung by Yuvan Shankar Raja
-
Tharakku Tharakku தருக்கு தருக்கு
Sung by Sivakarthikeyan, A. R. Ameen