Saarayatha Podu Podu artwork

Song lyrics

Saarayatha Podu Podu

சாரயத்த போடு போடு

1979 views

Singer · Malaysia Vasudevan

Lyrics · Muthulingam

The lyrics

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா
கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா

பொண்டாட்டியா ஆக்காதப்பா
திண்டாடியே நீ போகாதப்பா
உன்னாலத்தான்........
உன்னாலத்தானே சம்சாரம் சன்யாசம்
வீணாசை வேணாம் வேண்டான்டா
காதல் கல்யாணம் எல்லாமே வேஷம்
நான் சொன்னா கேட்டா சந்தோஷம்

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி
சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி

பஸ் ஸ்டாண்டுல நின்னாக் கூட
பாவாடைய பாக்காதப்பா
பச்சோந்தியா......பச்சோந்தியாக
அப்பப்போ ஆவாங்க
பார்ட்டிங்க வேணாம் வேணான்டா
ஆணோட பாவம் அப்பப்போ வாங்கும்
பெண்ணோட ஆச சந்தோஷம்....

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadaikan Parvai

Keep listening

More from this movie

  1. Isaiyin Mazhaiyile ​இசையின் மழையிலே

    Sung by K. J. Yesudas, Vani Jayaram

  2. Eatho Oru Ragam ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

    Sung by P. Jayachandran, P. Susheela

  3. Saarayatha Podu Podu சாரயத்த போடு போடு

    Sung by Malaysia Vasudevan

  4. Naan Nenjukkulle Unna நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

    Sung by Malaysia Vasudevan

  5. Ragangal Ondru Serum ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள்

    Sung by Vani Jayaram

  6. Vizhi Deepam Unai விழி தீபம் உனைத் தேடும்

    Sung by P. Susheela, S. P. Balasubramaniam