Maram Kothiye artwork

Song lyrics

Maram Kothiye

மரங்கொத்தியே மரங்கொத்தியே

19736 views

Singer · Shankar Mahadevan, Pop Shalini, Vasundhara Das, Blaaze

Lyrics · Vaali

The lyrics

மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை

ஓ ஹோ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் இங்கு இச்சென எழும் சத்தம்
உதடும் உதடும் எதுக்கு இங்கு உரசுதல் காதல் யுத்தம்
கனலாய் கனலாய் வா நீ நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
என் உதட்டிலே ஏன் காயம்
போர் களத்திலே அதுதான் நியாயம்
மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை

உதடு உதடு மேல Come In and Get On Your Way
உதடு உதடு மேல Make It and Make Into Square
உதடு உதடு மேல Fill In and Fill In the Juice
உதடு உதடு மேல This One is For You
உயிர்கள் உலகின் உயிலை தம் உதடுகள் மூலம் மறையும்
மனிதம் காக்கும் புனிதம் சிலர் தவறென கூறிடுவார்
பாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு
இதற்கோர் தணிக்கை எதற்கு இது அன்பின் மாநாடு
புூ உதடுகள் தாங்காது
நான் கொடுக்கையில் வலிதான் எது
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Anbe Aaruyire

Keep listening

More from this movie

  1. Mayiliragae Mayiliragae மயிலிறகே மயிலிறகே

    Sung by Naresh Iyer, Madhushree

  2. Anbe Aaruyire ஆறரை கோடி பேர்களில்

    Sung by A. R. Rahman

  3. Maram Kothiye மரங்கொத்தியே மரங்கொத்தியே

    Sung by Shankar Mahadevan, Pop Shalini, Vasundhara Das, Blaaze

  4. Thazhuvudu தழுவுது நழுவுது

    Sung by S. P. Balasubramaniam, Shreya Ghoshal

  5. Varugiraai வருகிறாய் தொடுகிறாய்

    Sung by Hariharan, K. Chandru