| தவழ்ந்திடும் தங்க பூவே |
| தலையசைக்கும் வெண்ணிலாவே |
| மந்திர புன்னகைகள் உன்னில் தாராலம் |
| கருவறை வாசல் தாண்டி கைகளிலே வந்து சேர்ந்தாய் |
| கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம் |
| மடியினில் என்னை சாய்ப்பேனே |
| மார்பினில் உன்னை சுமப்பேனே |
| உனது இரு விழிகளிலே எந்தன் கனவுகள் |
| எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள் |
| |
| சில நேரம் கோபம் கொள்வாய் |
| சிரித்தே பின் மாயம் செய்வாய் |
| சிறு சிறு குறும்புகளாலே |
| என்னை நீ வெல்வாயே |
| அழகாய் எந்தன் தோளில் தூலிதனெய்வாயே |
| இன்சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன் |
| இவள் கரம் பிடித்தேதான் உலகை ரசிப்பேன் |
| யார் இசைக்கும் உ;ன பேச்சு தாலாட்டும் எனக்கு |
| யாழி நீயே உன்மடியே அன்னை மடி எனக்கு |
| |
| அநியாய சேட்டை செய்வாய் |
| அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய் |
| வரம் தரும் தேவதை நீயே |
| வரமாய் வந்தாயே |
| நிரமற்ற தூறிகை நானே |
| மரனங்கள் கண்டாயே |
| எந்தன் மரனத்தின் நேரம் நெறுங்கும்போதும் |
| உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் ஏங்கும் |
| விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும் |
| இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும் ம்……… |