| அடடா அடடா உனைப்போல் தேவதையே |
| இதுநாள் வரை என் இமைகள் காணலையே |
| அடடா அடடா உனைப்போல் தேவதையே |
| இதுநாள் வரை என் இமைகள் காணலையே |
| |
| ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே |
| பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே |
| |
| என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே |
| |
| காலையும் மாலையும் கைகளை கோர்த்துத்திரிவோம் |
| பேசியே பொழுதை கழிப்போம் |
| புன்னகை மடியில் படுப்போம் |
| |
| பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம் |
| தோளிலே சரிந்தே நடப்போம் |
| தூங்கவும் அரவே மறப்போம் |
| |
| கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் |
| வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம் |
| |
| நொடியும் விளகாமல் முடிவே பிரியாமல் விரும்புவோம் |