Thaarumaaru Thakkaalisoru Song Lyrics
தாறுமாறு தக்காளி பாடல் வரிகள்

- Movie Name
- Veera Sivaji (2016) (வீர சிவாஜி)
- Music
- D. Imman
- Singers
- Silambarasan
- Lyrics
- Rokesh
| தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு |
| என் ஆளப்பாரு பப்பாளித்தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு |
| தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு |
| என் ஆளப்பாரு பப்பாளித்தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு |
| நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு |
| டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு |
| ஒய்ட்டு ஒய்னு ஒன்ன உசாருதான் பன்ன |
| தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன |
| ஸ்மைலியான மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு |
| குரலக்கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெய்யிலு |
| வானவில்லா வருஷம் ஃபுல்லா |
| க்யூட்டு குயிலு கலரு ஃபுல்லா |
| எதிர வந்து செதறவிட்டா |
| பயந்த பையன பதறவிட்டா |
| அவ பிளாட்டினத்த உருக்கித்தான் பறிச்ச சேல |
| என்னப்பட்டாக்கத்தி பார்வையால செய்யிறா கொல |
| ரோட்டில் நடக்கும் ரோசுதான் |
| பழகுல அவ மாசுதான் |
| ஏஞ்சலெனர்ஜி ஜூசுதான் |
| என் ஃபஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசு தான் |
| பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம் |
| தாறுமாறு பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம் |
| தாறுமாறு பம்பம் பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம் |
| பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம் |
| பபபபபப ப பபபபப ப பம்தபம் பம்தபம்… |