Oorum Blood Song Lyrics

ஊறும் ப்ளட்டு பாடல் வரிகள்

Dude (2025)
Movie Name
Dude (2025) (டூட்)
Music
Sai Abhyankkar
Singers
Deepthi Suresh, Sai Abhyankkar
Lyrics
Paal Dabba
தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே  புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா!

அலையே அலையே காட்டுல மழையே
அல்லல்லே அல்ல டூயுட்
செதற பதற வுடுவன்னா ஒதற
அல்லல்லே அல்ல டூயுட்

ஊறும் ப்ளட்டு
டென் தவுசன்ட் ஆராவ கொண்டு
அடிச்சா நீ
நீ எத்தனையோ வருத்தங்கள பாத்தா
அத்தனையும் ஓர்த்ன்னுதான் ஆக்க

டூயுட் உன்ன மிஞ்சினவன்
யாரும் இல்லை
செஞ்சிரு வச்சி
ஜஸ்ட் அனதர் பெர்ஸனன்னு பாத்தா
இளிச்சிவன்லா ஹிஸ்டரி கேட்டா

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா…ஆ…

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா…ஆ……ஆ…

உன்ன தான பாத்துக்க
நான் இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி ஏங்கிருக்க
உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து
என் காதல காமிப்பேன் நா நா நா

என் மூச்சவன் பேச்சவன்
பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்

யார் அவன் யார் அவன்
ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவன்தான் என்னவனா

ஒரு அலை அவ கலை அவ
அழகிய நிலவ் அவ
நிழலிலும் ஜொலிக்கிற
நிரந்தர ஒளி அவ
சரி அவ தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா……ஆ…

தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா
ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங்
ஆயா ஸ்கூல் ஆ!
ஐயா ஹூ!
ப்ராபெர் ஸ்டைல்லா
ஓட்றா காலி
நான் போடுற வெளில க்ளோஸ்
ரைட் ஆ டைட் ஆ குடுக்குறான் போஸ்

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா…ஆ……ஆ….