Nallaru Po Song Lyrics

நல்லாரு போ பாடல் வரிகள்

Dude (2025)
Movie Name
Dude (2025) (டூட்)
Music
Sai Abhyankkar
Singers
Mohit Chauhan, Sai Abhyankkar, Tippu
Lyrics
Vivek (lyricist)
நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டு போகிறேன்
ஆசை போல வாழ்ந்துகோயேன் போ
உன் மேல காதல் வச்சேனே
தோத்ததாளும் தீரலை
போனதாளும் மாறல

நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டு போகிறேன்
ஆசை போல வாழந்துக்கோடி போ
எந்நாளும் காதல் குத்தாது
பார்வையால் ஏங்க வெச்சாலே

பாக்காமா பேசாம
சேராம போனாலும்
எந்நாளும் நல்லாரு போ

ஏய் தாங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாச்சும் நல்லாரு போ

ஹேய் ஏய்….ஹேய்……ஏய்
காதலா என் நெஞ்சம்
ஏக்கமா ஆனேன் நானே
காயமா நீ செஞ்சும்
சிரிக்கிறேனே

யாரடி குத்தம் சொல்ல
என் விதி என்னை கொல்ல
நீ வந்த நெஞ்சுக்குள்ள
இப்போது ஒண்ணுமில்லா

வேறொரு கையோட
உன் விரல் பாத்தேன் நானே
வேகுற நெஞ்சோட போகுறேனே
நேத்து உன் கண்ணில் நானே
இன்னைக்கு யாரோ தானே
திண்டாடுறேனே மானே
தா போ னு விட்டுட்டேனே

பாக்காமா பேசாம
சேராம போனாலும்
எந்நாளும் நல்லாரு போ

ஏய் தாங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாச்சும் நல்லாரு போ

ஏய் இன்னொருத்தன் கூட நீ போக
உள் உளைச்சலோட நான் போக
என்ன பண்ண போறேன்
திக்கு தெரியாத ஆள் நான்
நீ போ

ஏய் என்னப் பண்ண போறேன் கேக்காத
இந்த பக்கம் நீயும் பாக்காத
மிச்சமுள்ள காதல் அட்சதைப் போடும்
நல்லா வாழு போ