Singari Song Lyrics

சிங்காரி பாடல் வரிகள்

Dude (2025)
Movie Name
Dude (2025) (டூட்)
Music
Sai Abhyankkar
Singers
Pradeep Ranganathan, Sai Abhyankkar, Sai Smriti
Lyrics
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

மன்னாதி மன்னாரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்கின
தங்கா தங்கா

காந்தழி கண்ணுளதான்
தள்ளாடி உந்துபுட்டேன்
சூடான சூரப் போத
ஏறிக்கீச்சா கீச்சா

மெல்லம என்ன நீயும்
தளுக்கத் தள்ளி விட்டா
தானா நானா தானா நானாஆ

மணமாத் தேச்சு உட்டேன் சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்னப் போல

ஆக்கி வச்சு கெஞ்சணுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனம கேக்குறியே
பேச்சு நல்லல்ல

சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

மன்னாதி மன்னாரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்கின
தங்கா தங்கா

அய்ய் எடக்குட இடுப்புல
ஏகச்சக்க மடிப்புல
உச்சக் கட்டத்துக்குப் போன
ஏர்-உல

அடி மேடு பள்ளம் பாத்து நா
சொக்கிப் போன கார்-உல
தூக்கி வச்சுத் தாக்கப் போறேன்
நேர்-உல

மங்கை அவள் கூந்தலுக்குள்ளே
மல்யுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ
வெட்கப்பட்டுச் சிரிக்குதா
வின்டர்-உல வெயிலு அடிக்க
ஒடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்கிணு நீதான் நீதான் வேணுமுன்னு கிளியி

ஜன்னல் வழி மின்னலும் தெரிக்குது
காலும் ரெண்டும் பின்னினு கெடக்குது
மூணு மணி முடிஞ்சும் அதுங்க கொஞ்சினு கெடக்குது

சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

மன்னாதி மன்னாரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்கின
தங்கா தங்கா

மணமாத் தேச்சு உட்டேன் சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்னப் போல

ஆக்கி வச்சு கெஞ்சணுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனம கேக்குறியே
பேச்சு நல்லல்ல

ஹேய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹேய் தங்கா தங்கா தங்கா
ஹேய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹேய் தங்கா தங்கா தங்கா தங்கா
ஹேய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹேய் தங்கா தங்கா தங்கா தங்கா
ஹேய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹேய் தங்கா தங்கா தங்கா தங்கா