Aasa Pulla Song Lyrics
ஆச புள்ள பாடல் வரிகள்

- Movie Name
- Youth (2026) (யூத்)
- Music
- G. V. Prakash Kumar
- Singers
- G. V. Prakash Kumar
- Lyrics
- Ken Karunaas, Eshwar Santhanalakshmi
வா என் வெள்ள நிலவே
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள
நீ ஒரு பஃப்பா கடிச்சு
என் ஹார்ட்டா மடிச்சு
முழுங்கிப்புட்ட தான உள்ள.
ஸ்கூலுக்குள்ள யாரும் இல்ல
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வானவில்ல காணவில்ல
அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல
ஹே ஹே ஹே
உன்னாலே தானே தள்ளாடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் ஹார்ட்டுக்குள்ளார போறத மானே
ஹையய்யோ என்ன பாக்குற
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்சலிச்சு என்ன மாத்துற
அவ சிரிப்பால என்ன சாய்க்குற
என் ரூட்டில் நீ வந்து ஃபிக்ஸ் ஆகுற
நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்
லவ் ஆள என் லைஃபா சில் ஆக்குற
நீ என்னோட ட்ரீமா தான் ஃபுல் ஆக்குற
ஹே ஹே ஹே
Va en vella nilave
Un kooda varave
En nenjukkulla aasa pulla
Nee oru puffa kadichu
En heart-a madichu
Muzhungiputta thaan ulla.
School-ukkulla yaarum illa
Unna pola oru devadhai paarthadhilla
Vaanavilla kaanavilla
Ada night-u full-aa naan thoongavilla
Hey hey hey
Unnale thaane thallaadi ponen
Un vaasam pattaale thoolaaga aanen
Unnale thaane naan maari ponen
En heart-ukkullaara poradha maane
Haiyayyo enna paakura
Oru maadhiri enna aakura
Kenjalichu enna maathura
Ava sirippaala enna saaykkura
En route-la nee vandhu fix aagura
Nee paakaama pona naan vex aaguren
Love aala en life-a chill aakura
Nee ennoda dream-a thaan full aakura
Hey hey hey
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள
நீ ஒரு பஃப்பா கடிச்சு
என் ஹார்ட்டா மடிச்சு
முழுங்கிப்புட்ட தான உள்ள.
ஸ்கூலுக்குள்ள யாரும் இல்ல
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வானவில்ல காணவில்ல
அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல
ஹே ஹே ஹே
உன்னாலே தானே தள்ளாடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் ஹார்ட்டுக்குள்ளார போறத மானே
ஹையய்யோ என்ன பாக்குற
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்சலிச்சு என்ன மாத்துற
அவ சிரிப்பால என்ன சாய்க்குற
என் ரூட்டில் நீ வந்து ஃபிக்ஸ் ஆகுற
நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்
லவ் ஆள என் லைஃபா சில் ஆக்குற
நீ என்னோட ட்ரீமா தான் ஃபுல் ஆக்குற
ஹே ஹே ஹே
Va en vella nilave
Un kooda varave
En nenjukkulla aasa pulla
Nee oru puffa kadichu
En heart-a madichu
Muzhungiputta thaan ulla.
School-ukkulla yaarum illa
Unna pola oru devadhai paarthadhilla
Vaanavilla kaanavilla
Ada night-u full-aa naan thoongavilla
Hey hey hey
Unnale thaane thallaadi ponen
Un vaasam pattaale thoolaaga aanen
Unnale thaane naan maari ponen
En heart-ukkullaara poradha maane
Haiyayyo enna paakura
Oru maadhiri enna aakura
Kenjalichu enna maathura
Ava sirippaala enna saaykkura
En route-la nee vandhu fix aagura
Nee paakaama pona naan vex aaguren
Love aala en life-a chill aakura
Nee ennoda dream-a thaan full aakura
Hey hey hey