Song lyrics
Chinna Kannan Azhaikkiraan
சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்)
67475 views
Singer · Balamurali Krishna
Lyrics · Panchu Arunachalam
The lyrics
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aayiram Kodi Kalangalaga ஆயிரம் கோடி காலங்களாக
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்)
Sung by S. Janaki
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்)
Sung by Balamurali Krishna
-
Kadhal Oviyam காதல் ஓவியம் கண்டேன்
Sung by Sujatha Mohan
-
Kuyile Kavikuyile குயிலே கவிக்குயிலே யார்
Sung by S. Janaki
-
Maanodum Paadhaiyile மானோடு பாதையிலே
-
Udhayam Varugindradhe உதயம் வருகின்றதே மலர்கள்
Sung by G. K. Venkatesh, S. Janaki