Kuyile Kavikuyile artwork

Song lyrics

Kuyile Kavikuyile

குயிலே கவிக்குயிலே யார்

16092 views

Singer · S. Janaki

Lyrics · Panchu Arunachalam

The lyrics

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா


இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இதன் மோஹனம் பாடிடும் பெண்மை அதைச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா


பருவ செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இதை மூவனம் காட்டிடும் முல்லை யெனச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா


என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யெவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kavikkuyil

Keep listening

More from this movie

  1. Aayiram Kodi Kalangalaga ஆயிரம் கோடி காலங்களாக

  2. Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்)

    Sung by S. Janaki

  3. Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்)

    Sung by Balamurali Krishna

  4. Kadhal Oviyam காதல் ஓவியம் கண்டேன்

    Sung by Sujatha Mohan

  5. Kuyile Kavikuyile குயிலே கவிக்குயிலே யார்

    Sung by S. Janaki

  6. Maanodum Paadhaiyile மானோடு பாதையிலே

  7. Udhayam Varugindradhe உதயம் வருகின்றதே மலர்கள்

    Sung by G. K. Venkatesh, S. Janaki