Song lyrics
Podhigai Malai Saralile
பொதிகை மலை சாரலிலே
1936 views
Singer · S. P. Sailaja
Lyrics · Vairamuthu
The lyrics
பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ ( 2 )
அருவியிலே நான் குளிக்க அருகினிலே நீயிருக்க
கார்க்குழலாள் கண்ணசைத்தால் உன் தேகம் பாய் விரிக்கும்
மாங்கனியில் சுவையிருக்க பூங்கொடியை நீயணைக்க
ஊர்வசியோ மேனகையோ யாருமில்லை எனக்கீடு

மைவிழிகள் தான் சிவக்க மயக்கத்திலே நான் மிதக்க
மன்மதனின் லீலைகளை மஞ்சத்திலே நான் படிக்க
பார்வையிலே ஆயிரந்தான் அர்த்தங்களை காணுகிறேன்
என்னோடு நீயிருந்தால் கனவுகளும் நிறைவேறும்

பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ...

பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ..ஓஓ..

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Alli Poova Killi Pakka அல்லிப் பூவக் கிள்ளிப்
Sung by Malasiya Vasudevan, K. S. Chitra
-
Kolam Inge Vaasal Enge கோலம் இங்கே வாசல்
Sung by K. J. Jesudass
-
Nalla Kaalam Porakkattume நல்ல காலம் பொறக்கட்டுமே
Sung by P. Susheela
-
Podhigai Malai Saralile பொதிகை மலை சாரலிலே
Sung by S. P. Sailaja
-
Muthamida Neram Vandhadhu முத்தம் முத்தம் முத்தம்
Sung by S. P. Balasubramaniam, S. Janaki