Alli Poova Killi Pakka artwork

Song lyrics

Alli Poova Killi Pakka

அல்லிப் பூவக் கிள்ளிப்

1719 views

Singer · Malasiya Vasudevan, K. S. Chitra

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி

ஆண் : ஒரு பார்வையோ விதையானது
மறுப் பார்வையோ மழையானது
பெண் : ஒருப் பார்வையில் பூவானது
மறுப் பார்வையில் ஆளானது
ஆண் : பூப்பூக்கவே நாள் வந்தது

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்

ஆண் : பூமாலையோ போராடுது
ஆத்தங்கரை சூடானது
பெண் : என் ஆசையோ மீறியது

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
லலலல.....லாலாலாலாலா.....லாலாலா....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalyana Paravaigal

Keep listening

More from this movie

  1. Alli Poova Killi Pakka அல்லிப் பூவக் கிள்ளிப்

    Sung by Malasiya Vasudevan, K. S. Chitra

  2. Kolam Inge Vaasal Enge கோலம் இங்கே வாசல்

    Sung by K. J. Jesudass

  3. Nalla Kaalam Porakkattume நல்ல காலம் பொறக்கட்டுமே

    Sung by P. Susheela

  4. Podhigai Malai Saralile பொதிகை மலை சாரலிலே

    Sung by S. P. Sailaja

  5. Muthamida Neram Vandhadhu முத்தம் முத்தம் முத்தம்

    Sung by S. P. Balasubramaniam, S. Janaki