Kudimagane

Song lyrics

Kudimagane

குடிமகனே

247 views

Singer · T. M. Soundararajan, L. R. Eswari

Lyrics · Kannadasan

The lyrics

குடிமகனே...
பெருங்குடிமகனே ஏ..ஏ..ஏஹே....
உம்...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

குடிமகளே....
பெருங்குடிமகளே ஹே... ஹே... ஏஹே...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

இடை விட்ட பூவினால் கடை வைத்து காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்
இடை விட்ட பூவினால் கடை வைத்து காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்

எது வரை போகுமோ அஹ்ஹா
அது வரை போகலாம் ஹாஹ் ஹாஹ் ஹா
எது வரை போகுமோ அது வரை போகலாம்
புது வகை ரசனையோடு பார்க்கலாம்

ஹோ பகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
கனி விட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்

குடிமகனே...
பெருங்குடிமகனே ஏ..ஏ..ஏஹே....
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்

ஆயிரம் கண்களில் அஹ்ஹா
அடிக்கடி நீந்தினேன் லால் ல ல
ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்

ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒரு வகை
பார்த்ததில்லை நான் இது வரை
வேண்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பல முறை

குடிமகனே...
பெருங்குடிமகனே ஏ..ஏ..ஏஹே....
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vasantha Maligai

Keep listening

More from this movie

  1. Kudimagane குடிமகனே

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari

  2. Mayakkamenna மயக்கமென்ன

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  3. Yaarukkaga யாருக்காக

    Sung by T. M. Soundararajan

  4. Irandu Manam Vendum இரண்டு மனம் வேண்டும்

    Sung by T. M. Soundararajan

  5. Oru Kinnathai ஒரு கிண்ணத்தை

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari, B. Vasantha

  6. Adiyenna Nottam அடியென்ன நோட்டம்

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  7. Kalaimagal Kaipidi கலைமகள் கைபிடி

    Sung by P. Susheela

  8. O Maanida Jaathiye ஓ மானிட ஜாதியே

    Sung by T. M. Soundararajan