Oru Kinnathai
Song lyrics
Oru Kinnathai
ஒரு கிண்ணத்தை
234 views
Singer · T. M. Soundararajan, L. R. Eswari, B. Vasantha
Lyrics · Kannadasan
The lyrics
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
தக்கத் தகதிமி தாளம் ஜதியோடு
தையல் நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சில பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட... ஹா ஹா...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
சொர்க்கம் இருப்பது உண்மையென்றால்
அது பக்கத்தில் நிற்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே... ஹே... ஹே...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
இன்பச் சக்கரம் சுற்றுதடா... ஹா ஹா ஹா...
அதில் நான் சக்கரவர்த்தியடா... ஹே... ஹே...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
தக்கத் தகதிமி தாளம் ஜதியோடு
தையல் நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சில பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட... ஹா ஹா...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
சொர்க்கம் இருப்பது உண்மையென்றால்
அது பக்கத்தில் நிற்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே... ஹே... ஹே...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
இன்பச் சக்கரம் சுற்றுதடா... ஹா ஹா ஹா...
அதில் நான் சக்கரவர்த்தியடா... ஹே... ஹே...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஏன்... ஏன்... ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Thakka thagathimi thaalam jathiyodu
Thaiyal nadamaada
Aval maiyal uravaada
Iru pakkathile sila pattu mugathinar
Thottu vilaiyaada
Kai kattu valaiyaada... ha haa...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Sorgam iruppathu unmaiyendraal
Adhu pakkathil nirkattume
Verum vetkkangal odattume
Indha kokkukku thevai
Kooriya mookkinil sikkidum meen mattume
Idhan thevaigal vaazhattume... he... he...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Kattazhagaanadhor karpanai raajjiyam
Katti mudindhadhadaa
Adhil kattil amainthadhadaa
Kodum sattangal dharmangal edhumillai
Inba chakkaram suthuthadaa... ha ha ha...
Adhil naan chakravarthiyadaa... he... he...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Thakka thagathimi thaalam jathiyodu
Thaiyal nadamaada
Aval maiyal uravaada
Iru pakkathile sila pattu mugathinar
Thottu vilaiyaada
Kai kattu valaiyaada... ha haa...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Sorgam iruppathu unmaiyendraal
Adhu pakkathil nirkattume
Verum vetkkangal odattume
Indha kokkukku thevai
Kooriya mookkinil sikkidum meen mattume
Idhan thevaigal vaazhattume... he... he...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Kattazhagaanadhor karpanai raajjiyam
Katti mudindhadhadaa
Adhil kattil amainthadhadaa
Kodum sattangal dharmangal edhumillai
Inba chakkaram suthuthadaa... ha ha ha...
Adhil naan chakravarthiyadaa... he... he...
Oru kinnathai enthugindren
Pala ennathil neenthugindren
Yen... yen... yen...
Oru kinnathai enthugindren
Keep listening
More from this movie
-
Kudimagane குடிமகனே
Sung by T. M. Soundararajan, L. R. Eswari
-
Mayakkamenna மயக்கமென்ன
Sung by T. M. Soundararajan, P. Susheela
-
Yaarukkaga யாருக்காக
Sung by T. M. Soundararajan
-
Irandu Manam Vendum இரண்டு மனம் வேண்டும்
Sung by T. M. Soundararajan
-
Oru Kinnathai ஒரு கிண்ணத்தை
Sung by T. M. Soundararajan, L. R. Eswari, B. Vasantha
-
Adiyenna Nottam அடியென்ன நோட்டம்
Sung by T. M. Soundararajan, P. Susheela
-
Kalaimagal Kaipidi கலைமகள் கைபிடி
Sung by P. Susheela
-
O Maanida Jaathiye ஓ மானிட ஜாதியே
Sung by T. M. Soundararajan