Irandu Manam Vendum

Song lyrics

Irandu Manam Vendum

இரண்டு மனம் வேண்டும்

366 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்...

நிழல் கூடத் துணையில்லை தனிமையிலே நின்றேன்
உறவு ஒன்றை வைத்திருந்தேன் பிரிவு கண்டு வாடுகின்றேன்

இரண்டு மனம் வேண்டும்...

வண்டு தேடும் பூக்கள் எல்லாம் வாடும் என்று தெரியாது
கொண்டு வந்த ஆசையெல்லாம் கானல் என்று தெரியாது

இரண்டு மனம் வேண்டும்...

வாழும் காலம் உன்னோடு வீழும் காலம் உன்னோடு
பாசம் கொண்ட நெஞ்சமெல்லாம் பாவம் என்று தெரியாது

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vasantha Maligai

Keep listening

More from this movie

  1. Kudimagane குடிமகனே

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari

  2. Mayakkamenna மயக்கமென்ன

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  3. Yaarukkaga யாருக்காக

    Sung by T. M. Soundararajan

  4. Irandu Manam Vendum இரண்டு மனம் வேண்டும்

    Sung by T. M. Soundararajan

  5. Oru Kinnathai ஒரு கிண்ணத்தை

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari, B. Vasantha

  6. Adiyenna Nottam அடியென்ன நோட்டம்

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  7. Kalaimagal Kaipidi கலைமகள் கைபிடி

    Sung by P. Susheela

  8. O Maanida Jaathiye ஓ மானிட ஜாதியே

    Sung by T. M. Soundararajan