Namakkana Kaalam Song Lyrics

நமக்கான காலம் பாடல் வரிகள்

Parasakthi (2026)
Movie Name
Parasakthi (2026) (பராசக்தி)
Music
G. V. Prakash Kumar
Singers
Haricharan, Nakash Aziz, Velmurugan
Lyrics
Arivu
கூட்டாளி கூட வந்து
பட்டாளி பாடு அறிந்து
கூத்தாடு தலைநிமிர்ந்து
ஏய் நேத்தோட காயம் எல்லாம்
காத்தோட போனதிங்க
நீ பாரு வெள்ளி நிலவு
ஏ ராசா நீ தில்லேலே
ரோசா பூ கண்ணாலே
கை தாளம் தில்லேலே
பச்சை கிளி முத்துச் சரம்
மா கோலம் தில்லேலே
தீ பந்தம் கண்ணாலே
போராட வந்தாலே
தன்னே நன்னே தன்னே நன்னே
ஏய் நமக்கான காலம்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
ஏய் நெருப்பான வேகம்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
ஏய் வெறுக்காத வீரம்
உருத்தான தியாகம்
மொழிக்காக நாமும்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
யாதும் ஊரே அணலி நம்மோடே
இணையும் கரமே துணையே
எதுவும் முடியும் இனிமே
ஏய் வீட்டோட நாம் இருந்தா
நாட்டோட யார் இருப்பா
வீச்சோடு வந்து எறங்கு
ஏய் பேசாத ஊருமில்ல
பாக்காத ஆளும் இல்ல
வா தோழா இப்போ தொடங்கு
ஏய் கொண்டாடு கொண்டாடு
கொண்டாட்டம் பண்பாடு
துண்டாட வந்தாக்க
முன்ன வந்து தட்டி கேளு
முன்னேறு முன்னேறு
மூப்பாட்டன் சொன்னாரு
நல் வாக்கு நம்மோடு
தன்னே நன்னே தன்னே நன்னே
ஏய் நமக்கான காலம்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
ஏய் நெருப்பான வேகம்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
ஏய் வெறுக்காத வீரம்
உருத்தான தியாகம்
மொழிக்காக நாமும்
(ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா)
தில்லேலே றெக்க கட்டி ஏறும் முன்னாலே
மெட்டு கட்டி பாடு தன்னாலே
எட்டு திக்கும் சேரும் உன்னாலே
தில்லேலே ரத்தம் மொத்தம் சூடாச்சு ஏலே
கூட்டம் கத்தும் பேர சொன்னாலே
ஜெயிச்சி நிக்கும் நாடு நம்மாலே


Koottali kooda vandhu
Pattaali paad arinju
Koothaadu thalanimirndhu
Hey nethooda kaayam ellaam
Kaathooda ponadhingha
Nee paaru velli nelavu
Ye raasa nee thillele
Rosa poo kannale
Kai thaalam thillele
Pachai kili muthu charam
Maa kolam thillele
Thee pandham kannale
Poraada vandhaale
Thannae nannae thannae nannae
Hey namakkaana kaalam
(Jan jara jan jara jan jara)
Hey nerupaana vegam
(Jan jara jan jara jan jara)
Hey verukkaadha veeram
Uruthaana thiyagam
Mozhikaaga naamum
(Jan jara jan jara jan jara)
Yaadhum oore anali nammode
Inaiyum karame thunaiyae
Edhuvum mudiyum inime
Hey veetoda naam irundha
Naattoda yaar iruppaa
Veechoodu vandhu eranghu
Hey pesaadha oorumilla
Paakaadha aalum illa
Vaa thozha ippo thodanghu
Hey kondaadu kondaadu
Kondaattam panbaadu
Thundaada vandhakka
Munna vandhu thatti kelu
Munnru munneru
Muppaattan sonnaru
Nal vaaku nammodu
Thannae nannae thannae nannae
Hey namakkaana kaalam
(Jan jara jan jara jan jara)
Hey nerupaana vegam
(Jan jara jan jara jan jara)
Hey verukkaadha veeram
Uruthaana thiyagam
Mozhikaaga naamum
(Jan jara jan jara jan jara)
Thillele Rekka katti yerum munnale
Mettu katti paadu thannale
Yettu thikum serum unnalae
Thillele Ratham motham soodaachu yele
Koottam kathum pera sonnale
Jeyichi nikkum naadu nammaalae