Senai Koottam Song Lyrics
சேனைக் கூட்டம் பாடல் வரிகள்

- Movie Name
- Parasakthi (2026) (பராசக்தி)
- Music
- G. V. Prakash Kumar
- Singers
- Yuvan Shankar Raja
- Lyrics
- Yugabharathi
சேனை கூட்டம் போரை ஏற்போம்
வாழ்வோ சாவோ சேர்ந்து பார்ப்போம்
வீரம் கொண்டு கேள்வி கேட்போம்
தீயாய் நின்று நியாயம் மீட்போம்
மாற்றம் ஒன்றே காணாமல் கண்கள் தூங்க போகாதே
மார்பில் குண்டு பாய்ந்தாலும் உண்மை என்றும் ஓயாதே
தானாக மாறாதே ஒன்றும் தாய்நாட்டை காப்போம் என்றும்
வாள் ஏந்தி போர் செய்தோம் மீண்டும்
வம்பென்றால் பாயாதோ கன்றும்
வேண்டாத வேண்டாத சட்டம்
வீழாதோ ஆள் போரின் கொட்டம்
போராட சூடேறும் இரத்தம்
கண் சிவக்க ஓடு யுத்தம்
சீரும் புலி நானே
சிதறாமல் எழுந்தோம்
தாய்மொழி தான் உயிரே மூச்சு
அதை காக்க துணிந்தோம்
பாயும் பகை தீர
படை கொண்டு திரள்வோமே
வரலாறே வசமாக
இணைந்தோம் கலக்க காண
பார்ப்போம் இரண்டில் ஒன்று
தமிழின் விடுதலை நமது போராக
தடைகளை உடைத்திடு எகிரி தூளாக
மலையென நிமிர்வோம் மண் உரிமையை பெறுவோம்
தமிழ் நம்ம உயிரெனும் உணர்வு மேலோங்க
முடிவுகள் நெருங்கிடும் தவறுகள் நீங்க
நெருப்பென எழுவோம் மின் எரியவும் துணிவோம்
Senai Kootam Porai Yerpom
Vaazhvo Saavo Serndhe Paarpom
Veeram Kondu Kelvi Ketpom
Theeyai Nindru Nyaayam Meetpom
Maatram Ondre Kaanaamal Kangal Thoonga Pogaathe
Maarbil Gundu Paayndhalum Unmai Endrum Oyaathe
Thaanaaga Maaraathe Ondrum Thaainaattai Kaappome Endrum
Vaal Yendhi Por Seidhom Meendum
Vambendraal Paayaadho Kandrum
Vendaatha Vendaatha Sattam
Veezhaadho Aal Porin Kottam
Poraada Sooderum Ratham
Kan Sivakka Odu Yuddham
Seerum Puli Naane
Cidharaamal Ezhundhome
Thaaimozhi Thaan Uyire Moochu
Adhai Kaakka Thunindhome
Paayum Pagai Theera
Padai Kondu Thiralvome
Varalaare Vasamaaga
Inaindhome Kalakkaana Kaana
Paarpom Irandil Ondru
Tamizhin Viduthalai Namadhu Poraaga
Thadaigalai Udaithidu Yegiri Thoolaaga
Malaiyena Nimirvom Mann Urimaiyai Peruvom
Tamizh Namma Uyirenum Unarvu Melonga
Mudivugal Nerungidum Thavarugal Neenga
Neruppena Ezhuvom Min Eriyavum Thunivom
வாழ்வோ சாவோ சேர்ந்து பார்ப்போம்
வீரம் கொண்டு கேள்வி கேட்போம்
தீயாய் நின்று நியாயம் மீட்போம்
மாற்றம் ஒன்றே காணாமல் கண்கள் தூங்க போகாதே
மார்பில் குண்டு பாய்ந்தாலும் உண்மை என்றும் ஓயாதே
தானாக மாறாதே ஒன்றும் தாய்நாட்டை காப்போம் என்றும்
வாள் ஏந்தி போர் செய்தோம் மீண்டும்
வம்பென்றால் பாயாதோ கன்றும்
வேண்டாத வேண்டாத சட்டம்
வீழாதோ ஆள் போரின் கொட்டம்
போராட சூடேறும் இரத்தம்
கண் சிவக்க ஓடு யுத்தம்
சீரும் புலி நானே
சிதறாமல் எழுந்தோம்
தாய்மொழி தான் உயிரே மூச்சு
அதை காக்க துணிந்தோம்
பாயும் பகை தீர
படை கொண்டு திரள்வோமே
வரலாறே வசமாக
இணைந்தோம் கலக்க காண
பார்ப்போம் இரண்டில் ஒன்று
தமிழின் விடுதலை நமது போராக
தடைகளை உடைத்திடு எகிரி தூளாக
மலையென நிமிர்வோம் மண் உரிமையை பெறுவோம்
தமிழ் நம்ம உயிரெனும் உணர்வு மேலோங்க
முடிவுகள் நெருங்கிடும் தவறுகள் நீங்க
நெருப்பென எழுவோம் மின் எரியவும் துணிவோம்
Senai Kootam Porai Yerpom
Vaazhvo Saavo Serndhe Paarpom
Veeram Kondu Kelvi Ketpom
Theeyai Nindru Nyaayam Meetpom
Maatram Ondre Kaanaamal Kangal Thoonga Pogaathe
Maarbil Gundu Paayndhalum Unmai Endrum Oyaathe
Thaanaaga Maaraathe Ondrum Thaainaattai Kaappome Endrum
Vaal Yendhi Por Seidhom Meendum
Vambendraal Paayaadho Kandrum
Vendaatha Vendaatha Sattam
Veezhaadho Aal Porin Kottam
Poraada Sooderum Ratham
Kan Sivakka Odu Yuddham
Seerum Puli Naane
Cidharaamal Ezhundhome
Thaaimozhi Thaan Uyire Moochu
Adhai Kaakka Thunindhome
Paayum Pagai Theera
Padai Kondu Thiralvome
Varalaare Vasamaaga
Inaindhome Kalakkaana Kaana
Paarpom Irandil Ondru
Tamizhin Viduthalai Namadhu Poraaga
Thadaigalai Udaithidu Yegiri Thoolaaga
Malaiyena Nimirvom Mann Urimaiyai Peruvom
Tamizh Namma Uyirenum Unarvu Melonga
Mudivugal Nerungidum Thavarugal Neenga
Neruppena Ezhuvom Min Eriyavum Thunivom