Morattu Muttal Song Lyrics

முரட்டு முட்டாள் பாடல் வரிகள்

With Love (2026)
Movie Name
With Love (2026) (வித் லவ்)
Music
Sean Roldan
Singers
Sean Roldan
Lyrics
Mohan Rajan
ம்ம்.. ம்ம்ம். ம்ம் ம்ம்ம்ம்ம்
அழகாத்தான் சிரிச்சாலே
அது காதல் இல்லையா
சிரிச்சாலே காதலா
கண்ண பார்த்து பேசுனாலே
அதுவும் காதல் இல்லையா
டேய் கண்ண பார்த்தா காதலா
தனியா தான் புலம்புறேனே
இது காதல் இல்லையா?
நீ தனியாவே புலம்புடா
கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகிட்டேன் குண்டு
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனேன்டா
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனேன்டா
காதல் பாட்டு எனக்கு மட்டும்
ஒப்பாரியா கேக்குதே
ஒட்டு மொத்த ஊரே சேர்ந்து
என்ன பார்த்து சிரிக்குதே
அவ மனசுல குத்திட்டா
இவன் முதுகுல குத்திட்டான்
நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லனு
இப்போ உனக்கு புரியுதா
வலிக்குதா?
உண்மை சொன்னா வலிக்குதா... வலிக்குதா...
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனேன்டா
அழகாத் தான் சிரிச்சாலும்
அது காதல் இல்லையே...யே...
கண்ண பார்த்து பேசுனாலே
அது காதல் இல்லையே
(அது காதல் இல்லையே)
தனியா தான் புலம்புறேனே
இது தேவை இல்லையே
கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகாத குண்டு
முட்டாளா ஆவடா காதலிச்சா
மொரட்டு முட்டாளா ஆவடா
முட்டாளா ஆவடா காதலிச்சா
மொரட்டு முட்டாளா ஆவடா


Mmm.. Mmmm. Mm Mmmmmm
Azhagaa Thaan Sirichaale
Adhu Kaadhal Illaiya
Sirichaale Kaadhala
Kanna Paarthu Pesunaale
Adhuvum Kaadhal Illaiya
Dei Kanna Paartha Kaadhala
Thaniya Thaan Pulamburane
Idhu Kaadhal Illaiya?
Nee Thaniyave Pulambuda
Kanda Kanava Kandu Nenjil
Vachikitten Gundu
Muttaal Aanenda Kaadhalichi
Morattu Muttaal Aanenda
Muttaal Aanenda Kaadhalichi
Morattu Muttaal Aanenda
Kaadhal Paattu Enakku Mattum
Oppaariya Kekkuthe
Ottu Moththa Oorey Sendhu
Enna Paarthu Sirikkuthe
Ava Manasula Kuththita
Ivan Mudhugula Kuththitan
Nambikai Thaan Vaazhkai Illa
Ippo Unakku Puriyudha
Valikkidha?
Unmai Sonna Valikkidha Valikkidha
Muttaal Aanenda Kaadhalichi
Morattu Muttaal Aanenda
Azhagaa Thaan Sirichaale
Adhu Kaadhal Illaiye
Kanna Paarthu Pesunaale
Adhuvum Kaadhal Illaiye
(Adhuvum Kaadhal Illaiye)
Thaniya Thaan Pulamburane
Idhu Thevai Illaiye
Kanda Kanava Kandu Nenjil
Vachikadha Gundu
Muttaal Aavada Kaadhalicha
Morattu Muttaal Aavada
Muttaal Aavada Kaadhalicha
Morattu Muttaal Aavada