Kaadhal Kadhai Song Lyrics

காதல் கதை பாடல் வரிகள்

With Love (2026)
Movie Name
With Love (2026) (வித் லவ்)
Music
Sean Roldan
Singers
Manoj Krishna, Sushmita Narasimhan, Sean Roldan
Lyrics
Mohan Rajan
காதல் கதை காலம் விடை
விதி வந்து தான் உரைக்கும் அதை
காதல் அலை காலம் கரை
கையில் சேர்க்குமே அதுவாய் உனை
அருகில் நெருங்கி தினம் இருந்திருப்போம்
அறியாமல் சென்றிருப்போம்
விதி தொலைத்ததை விதி கொடுத்ததா
விரல் அருகிலே அதை நிறுத்தலாம்
காதல் கதை காலம் விடை
விதி வந்து தான் உரைக்கும் அதை
காதல் அலை காலம் கரை
கையில் சேர்க்குமே அதுவாய் உனை


Kaadhal Kadhai Kaalam Vidai
Vidhi Vandhu Thaan Uraikkum Adhai
Kaadhal Alai Kaalam Karai
Kaiyil Serkume Adhuvaai Unai
Arugil Nerungi Dhinam Irundhiruppom
Ariyaamal Sendriruppom
Vidhi Tholaithadhai Vidhi Koduthana
Viral Arugile Adhai Niruthalaam
Kaadhal Kadhai Kaalam Vidai
Vidhi Vandhu Thaan Uraikkum Adhai
Kaadhal Alai Kaalam Karai
Kaiyil Serkume Adhuvaai Unai