Marandhu Poche Song Lyrics
மறந்து போச்சே பாடல் வரிகள்

- Movie Name
- With Love (2026) (வித் லவ்)
- Music
- Sean Roldan
- Singers
- Adithya RK, Sean Roldan
- Lyrics
- Madhan
மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல
அதுவா இதுவா சொல்ல தெரியல
நிஜமா கனவா நான் சிக்கலுல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
உன்ன பாத்து மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
நெஞ்ச தைக்கிற ஏண்டி கெஞ்ச வைக்கிற
மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
அனுதினம் நீ உடன் இருந்திடும் நேரம்
எனக்கதுதான் வரமாய் வேண்டும்
இரு விழிகள் சிறு மொழிகள் பேச
இமைக்காமல் நானும்
பூ விரல்கள் என் கை பிடி சேர
அதட்டாமல் அலட்டாமல் ஏங்கும்
சிறு பிள்ளை நானும்
நீ விட்டு போனால்
மனம் குரங்காய் உன்னை நாடும்
நீ மாற சொன்னால்
தீ வாள் கொண்டு காடு எரியும்
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
Marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche
Adadaa ivalaa en pakkathula
Azhagaa sirichaa naan vekathula
Sedhanche ponen un sokkalula
Onnum puriyala
Adhuva idhuva solla theriyala
Nijamaa kanavaa naan sikkalula
Tholanje ponen un mothathula
Onnum puriyala
Unna paathu marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche
Nenja thaikkira yeandi kenja vaikkira
Marandhu poche ae-ae en manasu
Anudhinam nee udan irundhidum neram
Enakkadhuthaan varamaai vaendum
Iru vizhigal siru mozhigal paesa
Imaikaamal naanum
Poo viralgal en kai pidi sera
Adhattaamal alattammal yengum
Siru pillai naanum
Nee vittu ponaal
Manam kurangaai unnai naadum
Nee maara sonnaal
Thee vaal kondu kaadu eriyum
Adadaa ivalaa en pakkathula
Azhagaa sirichaa naan vekathula
Sedhanche ponen un sokkalula
Onnum puriyala
Tholanje ponen un mothathula
Onnum puriyala
Marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல
அதுவா இதுவா சொல்ல தெரியல
நிஜமா கனவா நான் சிக்கலுல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
உன்ன பாத்து மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
நெஞ்ச தைக்கிற ஏண்டி கெஞ்ச வைக்கிற
மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
அனுதினம் நீ உடன் இருந்திடும் நேரம்
எனக்கதுதான் வரமாய் வேண்டும்
இரு விழிகள் சிறு மொழிகள் பேச
இமைக்காமல் நானும்
பூ விரல்கள் என் கை பிடி சேர
அதட்டாமல் அலட்டாமல் ஏங்கும்
சிறு பிள்ளை நானும்
நீ விட்டு போனால்
மனம் குரங்காய் உன்னை நாடும்
நீ மாற சொன்னால்
தீ வாள் கொண்டு காடு எரியும்
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
மறந்து போச்சே ஏ-ஏ என் மனசு
மறத்து போச்சே ஏ-ஏ என் வயசு
குறைஞ்சு போச்சே என்-என்-என் திமிரு
முடிஞ்சு போச்சே
Marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche
Adadaa ivalaa en pakkathula
Azhagaa sirichaa naan vekathula
Sedhanche ponen un sokkalula
Onnum puriyala
Adhuva idhuva solla theriyala
Nijamaa kanavaa naan sikkalula
Tholanje ponen un mothathula
Onnum puriyala
Unna paathu marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche
Nenja thaikkira yeandi kenja vaikkira
Marandhu poche ae-ae en manasu
Anudhinam nee udan irundhidum neram
Enakkadhuthaan varamaai vaendum
Iru vizhigal siru mozhigal paesa
Imaikaamal naanum
Poo viralgal en kai pidi sera
Adhattaamal alattammal yengum
Siru pillai naanum
Nee vittu ponaal
Manam kurangaai unnai naadum
Nee maara sonnaal
Thee vaal kondu kaadu eriyum
Adadaa ivalaa en pakkathula
Azhagaa sirichaa naan vekathula
Sedhanche ponen un sokkalula
Onnum puriyala
Tholanje ponen un mothathula
Onnum puriyala
Marandhu poche ae-ae en manasu
Marathu poche ae-ae en vayasu
Koranchu poche en-en-en thimiru
Mudunju poche