Edhukku Dhan Indha Kaadhal Song Lyrics
எதுக்கு தான் இந்த காதல் பாடல் வரிகள்

- Movie Name
- With Love (2026) (வித் லவ்)
- Music
- Sean Roldan
- Singers
- Yuvan Shankar Raja, Sean Roldan
- Lyrics
- Mohan Rajan
மறக்கத் தெரியாத மனசே
அவளை மறந்து போ
கடக்க முடியாத கனவே
கலைஞ்சு கரைஞ்சு போ
கொடுத்தும் வாங்காத இதயம்
வலியில் தவிக்கிதோ
எதுக்கு தான் இந்த காதல்
வாட்டி வதைக்கிதோ
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும்
என்னோடு இருந்தேன் உசுருக்க
கண்ணோடு பதிஞ்ச அத்தனை அழகும்
கண்ணீரில் வழிஞ்சே தீ பிடிக்க
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
கொட்டுற மழையா நீ வந்த
மண்ணுல ஏழையா நான் நெனச்சேன்
கேட்காமலே வந்த சொல்லாம மழை போல
நீ விட்டு போகாதே
இந்த ஏழை இங்க வாழாதே
முட்டுன நிழலா நான் நடந்தேன்
எட்டுன நிலவா நீ பறந்த
மண்ணீரமாய் வந்து கண்ணீராய் ஆனாயே
நிழல் இங்கு பேசாதே
அது யார் பேச்சும் கேட்காது
எதுக்கு தான் இந்த காதல் வாட்டி வதைக்கிதோ
போதும் டா இந்த காதல் வழிய பழகிக்கோ
Marakka theriyaatha manase
Avala marandhu po
Kadakka mudiyaatha kanave
Kalainju karainju po
Koduthum vaangaatha idhayam
Valiyil thavikkidho
Yedhukku thaan indha kaadhal
Vaatti vadhaikkidho
Unnodu irundha ovvoru nodiyum
Yennoda irundhen usurukka
Kannodu padhinja aththanai azhagum
Kanneeril vazhinje thee pidikka
Yedhukku thaan indha kaadhal vaatti vadhaikkidho
Podhum da indha kaadhal valiya pazhagikko
Yedhukku thaan indha kaadhal vaatti vadhaikkidho
Podhum da indha kaadhal valiya pazhagikko
Kottura mazhaiya nee vandha
Mannula yezhaiya naan nenachen
Ketkaamale vandha sollaama mazhai pola
Nee vittu pogaadhe
Indha yezhai inga vaazhaadhe
Muttuna nizhala naan nadandhen
Yettuna nilava nee parandha
Manneeramaai vandhu kanneeraai aanaye
Nizhal ingu peesaadhe
Adhu yaar pechum ketkaadhu